இன்று கணினி பயன்பாடு பரவலாக அதிகரித்து வருகிறது நாமறிந்ததே. கிறிஸ்தவ சபைகள் மற்றும் கூடுகைகளிலும் கூட Projecter பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. ஆகவே அனைவருக்கும் உதவும் படிக்கு கிடைக்கக் கூடைய பவர் பாயிண்ட் ஃபைல்களை இங்கே பொதுவில் வைக்க ஆசை. உங்களிடம் ஏதேனும் கிறிஸ்தவ பவர் பாயிண்ட் ஃபைல்கள் தமிழில் இருந்தால் எனக்கு அனுப்புங்கள். அனைவருக்கு அது பயன்படட்டும். எனது மின்னஞ்சல் முகவரி: arputhaa@yahoo.co.in
No comments:
Post a Comment