Monday, June 14, 2010

வேதாகமத்தில் ஒரு ஆச்சரியம்

பரிசுத்த வேதாகமத்தில் நம்மை ஆச்சரியப்படுத்தும் காரியங்களுக்கு குறைவில்லை. அப்படிப்பட்டவைகளில் ஒன்றைக் குறித்த பவர் பாயிண்ட் விளக்க காட்சி (ppt) தமிழில்.....

தரவிறக்கம் செய்ய: Click below

the centre of the bible_1.pps



உங்களுக்கான தேவ சித்தம் இதுவும் தான்...

Sunday, June 13, 2010

தமிழ் கிறிஸ்தவ பவர் பாயிண்ட் ஏன்?

இன்று  கணினி பயன்பாடு பரவலாக அதிகரித்து வருகிறது நாமறிந்ததே. கிறிஸ்தவ சபைகள் மற்றும் கூடுகைகளிலும் கூட Projecter பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. ஆகவே அனைவருக்கும் உதவும் படிக்கு கிடைக்கக் கூடைய பவர் பாயிண்ட் ஃபைல்களை இங்கே பொதுவில் வைக்க ஆசை. உங்களிடம் ஏதேனும் கிறிஸ்தவ பவர் பாயிண்ட் ஃபைல்கள் தமிழில் இருந்தால் எனக்கு அனுப்புங்கள். அனைவருக்கு அது பயன்படட்டும். எனது மின்னஞ்சல் முகவரி: arputhaa@yahoo.co.in